விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் யார் பலன் பெறலாம்?
விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் இணைத்துக்கொள்வதன் மூலம் கீழ்க்கண்ட தொழில் செய்பவர்கள் பலன் பெறலாம்
- மரவேலை செய்பவர்கள்
- முடி திருத்துபவர்
- கொத்தனார்
- தங்க வேலை செய்பவர்
- பூமாலை தொடுப்பவர்
- சலவை தொழிலாளி
- தையல்காரர்
- ஆயுதம் செய்பவர்கள்
- மீன் வலை செய்பவர்கள்
- பூட்டு தயாரிப்பவர்கள்
- கூடை மேட் துடைப்பம் கயிறு உற்பத்தியாளர்கள்
- சுத்தியல் கருவிகள் செய்பவர்கள்
- சிற்பம் செய்பவர்கள்
- பானை செய்பவர்கள்
- செருப்பு தைப்பவர்கள்
- கல் உடைப்பவர்கள்
- பொம்மைகள் தயாரிப்பவர்கள்
- படகு தயாரிப்பவர்கள்