விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் யார் பலன் பெறலாம்?

விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் இணைத்துக்கொள்வதன் மூலம் கீழ்க்கண்ட தொழில் செய்பவர்கள் பலன் பெறலாம்

  1. மரவேலை செய்பவர்கள்
  2. முடி திருத்துபவர்
  3. கொத்தனார்
  4. தங்க வேலை செய்பவர்
  5. பூமாலை தொடுப்பவர்
  6. சலவை தொழிலாளி
  7. தையல்காரர்
  8. ஆயுதம் செய்பவர்கள்
  9. மீன் வலை செய்பவர்கள்
  10. பூட்டு தயாரிப்பவர்கள்
  11. கூடை மேட் துடைப்பம் கயிறு உற்பத்தியாளர்கள்
  12. சுத்தியல் கருவிகள் செய்பவர்கள்
  13. சிற்பம் செய்பவர்கள்
  14. பானை செய்பவர்கள்
  15. செருப்பு தைப்பவர்கள்
  16. கல் உடைப்பவர்கள்
  17. பொம்மைகள் தயாரிப்பவர்கள்
  18. படகு தயாரிப்பவர்கள்
Back to Top
Product has been added to your cart